சமூக அக்கறை

img

ஊழியர் நலனும் சமூக அக்கறையும் சங்கத்தின் இரு கண்கள்! - மு.அன்பரசு

நெருப்பை சந்திக்காத தங்கமோ, உளியை சந்திக்காத சிற்பமோ, யுத்தத்தை சந்திக்காத தேசமோ, வீரச்சமர் புரியாத அமைப்போ முழுமை பெறுவதில்லை, வளர்ச்சி அடைவதில்லை.